ஆணின் வன்மையும் பெண்ணின் மென்மையும் சேர்ந்த
இறைவன் படைத்த கவிதை அவள்
விசித்திரமானவள் என்று காலம் காலமாக ஒதுக்க பட்டு கொண்டிருக்கிறாள்
வித்யாசமானவள் அல்ல இறைவனின் படைப்பில் விந்தையானவள் அவள்
இந்த பூமி அவளுக்கு இடமளிக்க மறுக்கவில்லை ஆனால்
பேருந்தில் கூட அருகில் இடம் தர மறுக்கிறோம் நாம்
பஞ்சபூதங்களும் அவளை ஒதுக்கவில்லை ஆனால்
பஞ்சும் அல்ல நெருப்பும் அல்ல என்று நாம் தான் ஒதுக்குகின்றோம்
தான் பெண் என்று அடையாளம் காணப்படவே விரும்புகிறாள்
பத்திற்கு முன்னால் உள்ள எண்ணின் மூலமாக அல்ல
-------------------------------------------------------------------------------------------------
புரிந்து கொள்வோம் அவர்களை. இவர்களை போன்றவர்கள் நம் சந்ததியிலும் தோன்ற வாய்ப்புள்ளது. அவர்களை ஒதுக்காமல் மற்ற பிள்ளைகளை போல ஆதரித்தால் ஒரு சில வக்கிர ஆண் சமூகத்திடம் இருந்தும், பிச்சை எடுப்பதில் இருந்தும் இவர்களை மீட்கலாம்
Its seems to be cool n pretty interesting.. ur view abt love is different n ur projection scenario is gr8... KEEP IT UP
ReplyDeleteURS LOVINGLY,
N.R
thank you meena i miss your elephant story.
ReplyDeletegood,keep this,but am having one doubt where do u getting these poems.
ReplyDeleteThese are my own thoughts Mr. James Bond.
ReplyDeleteAll of these.Wow.Then I am proud myself, cause my sister is a great writer.Congratulations Ms.Mithila the Writer
ReplyDeleteVery Creative ...Keep Going...All the best
ReplyDeleteMy most favourite poem in ur blog. Great thought de ... I felt very happy after reading it. Very clean and clear thoughts. :) Gr8 :)
ReplyDeleteமிக நன்றாக உள்ளது ,நான் உங்கள் கவிதையின் ரசிகனாக மாறிவிட்டேன் என்றே நினைகிறேன்,அந்த அளவிற்கு அருமை
ReplyDelete